Kamalavin Kalyanam

Kamalavin Kalyanam

Title: Kamalavin Kalyanam
Author: Kalki
Release: 2023-05-15
Kind: audiobook
Genre: Fiction
Preview Intro
1
Kamalavin Kalyanam Kalki
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். ஜூனியர் வக்கீல் பேசுவது போன்ற நகைச்சுவை கதையின் சில துளிகள் - பெஸண்டு அம்மையார் ஹோம் ரூல் கிளர்ச்சியில் தீவிர ஈடுபாட்டால் வந்த பெயர் ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணர் என்பது . வீட்டில் அகத்துக் காரியின் ஆட்சி அதிகமானதால் நிலைத்து விட்டது என்று பொறாமைக்காரர்கள் சொல்வதுண்டு. அவர் மகன் கல்யாணசுந்தரம் 55 வயதான கணபதி ராமசாஸ்திரிகள் 16 வயது பெண்ணை கல்யாணம் செய்வதை தடுத்து நிறுத்த அப்பன் காணாமல் போன அவர் பெண் என்று தெரிகிறது . அப்பெண் கமலாவை கல்யாண சுந்தரம் மணக்கிறான். தலைப்பின் பெயர் பொருத்தம் சுட்டிக் காட்டப்பட்டுவிட்டது.