Title | : | Jeeva Bhoomi |
---|---|---|
Author | : | Sandilyan |
Release | : | 2021-11-09 |
Kind | : | audiobook |
Genre | : | Fiction |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Jeeva Bhoomi | Sandilyan |
ஜீவ பூமி ஒளரங்கசீப் காலத்தில் நடந்ததாக புனையப்பட்ட சரித்திர நாவல். கற்பனைக்கதை என்றாலும் கதை நடந்த காலத்தில் ராஜபுத்திரர்களுக்கும் முகலாயர்களுக்கும் இருந்த பகை மற்றும் நட்பு என்ற முரண்பாடுகள் கதையின் ஊடே கதாசிரியர் சாண்டில்யன் அவர்களால் அழகாக விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தோர்கார் மந்திரியும் சேனாபதியுமான தயால்சாவின் மருமகள் அகிலாவை ரதன் சந்தாவத் ஸலூம்ப்ரா அடைந்தானா இல்லையா என்றறிய கேளுங்கள் ஜீவ பூமி . |