Title | : | Utradhu Veedu |
---|---|---|
Author | : | Sandeepika |
Release | : | 2021-10-19 |
Kind | : | audiobook |
Genre | : | Romance |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Utradhu Veedu | Sandeepika |
தன் சொந்த வீட்டோடு ஒரு உணர்வு ரீதியிலான பந்தத்தை மனிதன் உருவாக்கிக்கொண்டு விடுகிறான். இந்தக் கதையில் வரும் நடுத்தர வயது மனிதர் தம் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஆனாலும் ஒரு திடீர் வைராக்கியத்தினால் அவர் முதியோர் இல்லத்தில் வாழப் போய்விடுகிறார். உண்மையிலேயே அந்த பந்தத்திலிருந்து அவர் விடுபட்டாரா? கேட்டு மகிழுங்கள் உற்றது வீடு. |