Title | : | Valmiki Ramayanam Part 3 - Aaranya Kandam |
---|---|---|
Author | : | Sandeepika |
Release | : | 2025-01-16 |
Kind | : | audiobook |
Genre | : | Kids & Young Adults |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Valmiki Ramayanam Part 3 - Aaranya Kanda | Sandeepika |
குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். |