Title | : | Ularatha Ratham: One Murder. One Curse. No End |
---|---|---|
Author | : | Rajesh Kumar |
Release | : | 2025-05-09 |
Kind | : | audiobook |
Genre | : | Mysteries & Thrillers |
Preview Intro | |||
---|---|---|---|
1 | Ularatha Ratham: One Murder. One Curse. | Rajesh Kumar |
நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா? அப்படி ஆசாமியின் வேலையாக இருந்தால் எந்த காரணத்துக்காக இவ்வளவும்..? ஆவியாக இருந்தால் ஏன் இன்னும் ருத்ரமூர்த்தியும், அவரின் குடும்பமும் தனது பழைய பங்களாவிற்கு திரும்பிச் செல்லவில்லை" என்ற எண்ண ஓட்டங்களுடன் பாத்ரூமிற்கு வந்து சேர்ந்த விவேக். குழாயைத் திறந்தான்... அதிர்ந்தான்.. குழாயில் நீருக்குப் பதிலாக 'ரத்தம்' பீறிட்டது. விவேக் ஓட்டம் பிடித்தான்... "Namboothiri solradhu pola idhu ‘Pachora’ vagai aaviya? Alladhu edhaenum oru aasaamiyin velaiyaa? Appadi aasaamiyin velaa irundhaal, endha kaaranaththukkaaga ivvalavum..? Aaviya irundhaal yen innum Rudhramurthiyum, avarin kudumbamum thanudaiya pazhaiya bungalow-kku thirumbi selavillai?" Endra enna oottangaludan bathroombukku vandhu serndhaan Vivek. Kuzhaaiye thirandhaan... Adhirndhaan...Kuzhaayil neerukku badhilaga "ratham" peeriṭṭadhu.Vivek oattam pidithaan... |