Title | : | A For Apple M for Murder: Trunk of Death |
---|---|---|
Author | : | Rajesh Kumar |
Release | : | 2025-05-14 |
Kind | : | audiobook |
Genre | : | Mysteries & Thrillers |
Preview Intro | |||
---|---|---|---|
1 | A For Apple M for Murder: Trunk of Death | Rajesh Kumar |
யாமினி இன்டர்வியூவிற்காக ஒரு நிறுவனத்திற்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு ஒரு விபரீதம் நிகழ்கிறது. இதற்கிடையில் ஆசிட்டால் சிதைக்கப்பட்ட ஒரு உடல் டாக்சியின் டிக்கியில் கிடக்கிறது. அந்த உடல் யாருடையது? அக்கொலைப் பழியானது, அந்த டாக்சி டிரைவர் மீது சுமத்தப்படுகிறது. அந்த டிரைவரின் நிலை என்ன? ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பூட்டும் இந்த நாவலை கேளுங்கள்! Yamini oru company-kku interview-ku pora. Aana angaye avalukku oru bayangara incident nadakkudhu. Ithu nadakkum podhu, oru acid-la theeyappatta body, oru taxi-oda dickey-la kidaikkudhu. Andha body yaardhu? Andha kolai case taxi driver mela pottu vidalaagudhu. Aana avanoda sathiyam yaaru nambuvaanga? Ithu ellam sollum, every minute suspense-a irukkura indha novel-a kaetka marakkatheenga! |